Wednesday, August 16, 2023

Star Trees for Birth star

 #startrees 

#treeforyourstar

#astrologypost 


தோஷம் போக்கும் நட்சத்திர மரங்கள் பற்றிய பதிவுகள் :


ஒவ்வொரு நட்சத்திரத்திற்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.


 மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன.


 இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் உள்ளது. 


பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். 


அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. 


நட்சத்திர மரங்கள்:


அஸ்வதி - ஈட்டி மரம்,

Ashwini - Etti maram 


பரணி - நெல்லி மரம்,

Bharani - Amla tree


கார்த்திகை - அத்திமரம்,

Karthigai - Fig tree


ரோகிணி - நாவல்மரம்,

Rohini - Jamun tree


மிருகசீரிடம் - கருங்காலி மரம்,

Mrigasirisham - Karungali tree


திருவாதிரை - செங்கருங்காலி மரம்,

Thirivathirai - Red Karungali tree


புனர்பூசம் - மூங்கில் மரம்,

Punarpoosam - Bamboo tree


பூசம் - அரசமரம்,

Poosam - Pipal tree


ஆயில்யம் - புன்னை மரம்,

Ayilyam star - Oil tree


மகம் - ஆலமரம்,

Magam - Banyan tree


பூரம் - பலா மரம்,

Pooram - Jackfruit Tree


உத்திரம் - அலரி மரம்,

Uthiram - Oleander Tree


அஸ்தம் - அத்தி மரம்,

Hastham - Fig Tree


சித்திரை - வில்வ மரம்,

Chithirai - Vilva Tree


சுவாதி - மருத மரம் ,

Swathi - Laurel Tree / Arjuna Tree


விசாகம் - விலா மரம்,

Visagam - Wood Apple Tree


அனுஷம் - மகிழ மரம்,

Anusham - Bullet Wood Tree


கேட்டை - பராய் மரம்,

Kettai - Sand Paper Tree


மூலம் - மராமரம்,

Moolam - Mango Tree


பூராடம் - வஞ்சி மரம்,

Puradam - Indian Willow Tree


உத்திராடம் - பலா மரம்,

Uthiradam - Jackfruit Tree


திருவோணம் - எருக்க மரம் ,

Tiruvonam - Calotropis Tree 


அவிட்டம் - வன்னி மரம்,

Avittam - Shammi Tree


சதயம் - கடம்பு மரம்,

Sadhayam - Burflower tree


பூரட்டாதி - தேமமரம்,

Puratadhi - Sweet mango tree


உத்திரட்டாதி - வேம்பு மரம்,

Uthiratadhi - Neem Tree


ரேவதி - இலுப்பை மரம்.

Revathi - ButterTree


உங்கள் ராசி நட்சத்திரத்திற்கு ஏற்ற மரங்களை தெரிந்து கொண்டு அந்த மரக்கன்றுகளை  அருகில் உள்ள ஆலயங்களில் நட்டு வளர்த்து வாருங்கள் அந்த மரம் வளர்ந்து போன்று உங்கள் வாழ்வில் வசந்தம் வளர்ச்சி அடைந்து செழிக்கும்.

No comments:

Post a Comment