#startrees
#treeforyourstar
#astrologypost
தோஷம் போக்கும் நட்சத்திர மரங்கள் பற்றிய பதிவுகள் :
ஒவ்வொரு நட்சத்திரத்திற்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன.
இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் உள்ளது.
பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.
அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு.
நட்சத்திர மரங்கள்:
அஸ்வதி - ஈட்டி மரம்,
Ashwini - Etti maram
பரணி - நெல்லி மரம்,
Bharani - Amla tree
கார்த்திகை - அத்திமரம்,
Karthigai - Fig tree
ரோகிணி - நாவல்மரம்,
Rohini - Jamun tree
மிருகசீரிடம் - கருங்காலி மரம்,
Mrigasirisham - Karungali tree
திருவாதிரை - செங்கருங்காலி மரம்,
Thirivathirai - Red Karungali tree
புனர்பூசம் - மூங்கில் மரம்,
Punarpoosam - Bamboo tree
பூசம் - அரசமரம்,
Poosam - Pipal tree
ஆயில்யம் - புன்னை மரம்,
Ayilyam star - Oil tree
மகம் - ஆலமரம்,
Magam - Banyan tree
பூரம் - பலா மரம்,
Pooram - Jackfruit Tree
உத்திரம் - அலரி மரம்,
Uthiram - Oleander Tree
அஸ்தம் - அத்தி மரம்,
Hastham - Fig Tree
சித்திரை - வில்வ மரம்,
Chithirai - Vilva Tree
சுவாதி - மருத மரம் ,
Swathi - Laurel Tree / Arjuna Tree
விசாகம் - விலா மரம்,
Visagam - Wood Apple Tree
அனுஷம் - மகிழ மரம்,
Anusham - Bullet Wood Tree
கேட்டை - பராய் மரம்,
Kettai - Sand Paper Tree
மூலம் - மராமரம்,
Moolam - Mango Tree
பூராடம் - வஞ்சி மரம்,
Puradam - Indian Willow Tree
உத்திராடம் - பலா மரம்,
Uthiradam - Jackfruit Tree
திருவோணம் - எருக்க மரம் ,
Tiruvonam - Calotropis Tree
அவிட்டம் - வன்னி மரம்,
Avittam - Shammi Tree
சதயம் - கடம்பு மரம்,
Sadhayam - Burflower tree
பூரட்டாதி - தேமமரம்,
Puratadhi - Sweet mango tree
உத்திரட்டாதி - வேம்பு மரம்,
Uthiratadhi - Neem Tree
ரேவதி - இலுப்பை மரம்.
Revathi - ButterTree
உங்கள் ராசி நட்சத்திரத்திற்கு ஏற்ற மரங்களை தெரிந்து கொண்டு அந்த மரக்கன்றுகளை அருகில் உள்ள ஆலயங்களில் நட்டு வளர்த்து வாருங்கள் அந்த மரம் வளர்ந்து போன்று உங்கள் வாழ்வில் வசந்தம் வளர்ச்சி அடைந்து செழிக்கும்.